புத்தள மக்களுக்கான அவசர அறிவித்தல்!

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் புத்தளம் நகரசபை என்பனவற்றுடன் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகர கிளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் சிரங்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும் பொதுமக்கள் இவ் விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. … Continue reading புத்தள மக்களுக்கான அவசர அறிவித்தல்!